tag:blogger.com,1999:blog-16638684178257985982024-03-05T00:31:51.108-08:00இது சுட்டீஸ் ஏரியா...Unknownnoreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-59090430896123104902015-01-04T14:42:00.000-08:002015-01-04T14:44:36.630-08:0005-January-2015

இத்தாலியில்
உள்ள மிலன் நகரில் ஒரு
புதுமையான திட்டம் நடை முறைக்கு
வந்திருக்கின்றது. மிலன் நகரில் இருப்பவர்கள் அவர்களின் காரை
பயன்படுத்தாமல், காலை 7:30 முதல் மாலை 7:30 வரை வீட்டில் வைத்து
இருந்தால் அவர்களுக்கு
1:50 யூரோ நாள் ஒன்றுக்கு வழஙபடுக்கிறதாம்.
இந்த திட்டம் மூலம் கார்களினால்
நகரம் மாசு படுவதை தடுக்க
தான் இந்த ஐடியவாம்..... சூப்பர்...

பிரஞ்சு
நாட்டில் கார்களினால் நகரம் மாசு படுவதை
தடுக்க டீசல் கார்களை தடை
செய்ய உள்ளனர். நல்ல ஐடியா..

உலகில் விலை உயர்ந்த காரான லம்பொர்கினியில் 2.9 வினாடியில்
100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியுமாம்.

<o:p></o:p>

<o:p></o:p>

<o:p></o:p>

<o:p></o:p>

Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-13316061388600595532015-01-03T20:58:00.001-08:002015-01-04T14:43:36.722-08:0004-January-2015

ஒரு பென்சிலை கொண்டு 35 மைல் நீளத்திற்கு கோடு வரையமுடியுமாம்.

1687 ஆம் ஆண்டு வரை கடிகாரத்தில் மணி முள் மட்டும் தான் இருந்ததாம்.

இங்கிலாந்து நாடு நியுசிலாந்தை விட சிறிய நாடாம்.

நமது நாக்கால் நம்முடைய முழங்கையை தொட முடியாதாம்.

பறவையினங்களில் ஆந்தையால் மட்டும் தான் நீல நிறத்தை பார்க்க முடியுமாம்.

Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-90950216348985382052014-08-28T16:41:00.001-07:002014-08-28T16:41:15.892-07:00விநாயகர் சதுர்த்தி

Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-7681735010333943242014-08-25T21:34:00.001-07:002014-08-25T21:34:47.049-07:00அன்னை தெரசா பிறந்த தினம் (26 ஆகஸ்ட் )

Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-52239093536694788762014-02-10T18:25:00.001-08:002014-02-10T18:25:14.193-08:0011-February-2014
சைனா தன் தேவைக்குப் பத்துச் சதவிகிதம் அரிசி இறக்குமதி செய்தால் உலக அளவில் அரிசியின் விலை 80 சதவிகிதம் உயரும்.

ஒரு டயோடா கார் தயாரிக்க ஆகும் காலம் 13 மணி நேரமாகும். ஆனால் ஒரு ரோலஷ் ரைஸ் கார் தயாரிக்க ஆகும் காலம் 6 மாதம்.

நீல் ஆம்ஸ்ரோங்கின் முடியை அவரின் முடி திருத்துபவர் 3000 டாலர்க்கு திருடி விற்றராம்.

நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்ட முடியாதாம்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்குக் காமிக்ஸ் புத்தகங்கள் சேர்ப்பது மிகவும் விருப்பமாம்.

Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-47282303495992065082014-02-09T17:28:00.001-08:002014-02-09T17:28:41.933-08:0010-February-2014
கடல் வாழ் Cat Fish என்கிற மீனுக்கு உணவை தன்னுடைய உடலின் எந்தப் பகுதியின் வழியாகவும் ருசிக்க முடியும்.

ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஜப்பானியர்கள் அதிகம் வசிக்கும் நாடு பிரேசில்.

ஒரு எலுமிச்சை மரம் சராசரியாக 1500 பழங்களை வருடத்திற்குக் கொடுக்கும்.

கண்ணாடியில் தன உருவத்தைப் பார்த்து உணர கூடிய தன்மை கொண்ட விலங்கு சிம்பன்சி வகைக் குரங்கு மட்டும் தான்.

இடது கையால் டைப் செய்யகூடிய நீளமான ஆங்கில வார்த்தை "Stewardesses".
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-13515796476683647662014-02-07T19:14:00.001-08:002014-02-07T19:14:47.823-08:0008-February-2014
"Q" என்கிற ஆங்கில எழுத்து அமெரிக்காவின் எந்தவொரு மாநிலத்தின் பெயரிலும் இடம்பெறவில்லை.

தெர்மொமீட்டரில் பாதரசம் பயன்படுத்துவதற்கு முன்பாகப் பிராந்தி பயன்படுத்தப்பட்டதாம்.

போஸ்ட்கார்ட் முதன்முதலில் பயன்படுத்திய நாடு ஆஸ்திரியா.

கங்காரூ 30 அடி உயரம் வரை குதிக்க முடியும்.

ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தாபடும் எழுத்துக்கள்

E,T,A,O,I,N.

Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-77519561579528582122014-02-06T14:37:00.001-08:002014-02-06T14:37:24.169-08:0007-February-2014
இரவில் புலியின் கண்பார்வை மனிதனின் கண்பார்வையை விட ஆறு மடங்கு அதிகமாம்.

டைடானிக் படத்திற்கு ஆன செலவு டைடானிக் கப்பல் தயாரிக்க ஆன செலவை விட அதிகம்.

உலகில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமான காடுகள் சைபீர்யாவில் இருக்கிறதாம்.

மோனலிசா ஓவியம் துணியில் வரையப்படவில்லை. மரப்பலகையின் மேல் வரையப்பட்டதாம்.

யானையின் தும்பிக்கையில் எலும்பே இல்லையாம். 40000 தசைக்களை மட்டும் கொண்டதாம்.
Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-31174440401742604072014-02-05T14:22:00.001-08:002014-02-05T14:22:13.917-08:0006-February-2014
மூழ்கி கொண்டிருந்த டைடானிக்

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 711 பேரில் ஆண்களின் எண்ணிக்கை 58.

ஆப்பிர்ரிக்க வகை மீன் இனம் "Lung Fish" நிலத்தில் நான்கு வருடம் உயிருடன் வாழ முடியும்.

சில வகை கோல்ப் பந்துகளின் நடுவில் தேன் இருக்கும்.

கொசுக்களுக்கு 47 பல் இருக்குமாம்.

பிரபல சோனி நிறுவனத்தின் முதல் தயாரிப்பு "ரைஸ் குக்கர்".

Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-88495399345432311962014-02-04T14:27:00.001-08:002014-02-04T14:27:36.721-08:0005-February-2014
60-80 சதவிகித வெள்ளை நிற பூனைகள் நீல நிற கண்களைக் கொண்டிருப்பவை காது கேளா தன்மையுடன் இருக்குமாம்.

நம் உடம்பில் இருக்கும் எலும்புகளில் நான்கில் ஒரு பங்கு கால் பாதத்தில் இருக்குமாம்.

அமெரிக்காவில் மொத்தம் 58 மில்லியன் நாய்கள் இருக்கின்றனவாம்.

வவ்வால்கள் எப்பொழுதும் தன் குகையை விட்டு வெளியே வரும் பொழுது இடப்புறம்

தான் செல்லுமாம்.

அமெரிக்காவில் ஒவ்வொவொரு 45 வினாடிக்கும் ஒரு வீடு தீ பற்றி எரிகிறதாம்.

Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-36376115045846230282014-02-03T14:18:00.001-08:002014-02-03T14:18:15.594-08:0004-February-2014
நிலாவின் அளவு ப்ளுடோவைவிட அளவில் பெரியது.

சுறாவின் பல் இரும்பை போல உறுதியானது .

நீல திமிங்கலத்தின் நாக்கின் எடை மட்டும் ஒரு சராசரியான யானையின் எடையை ஒத்து இருக்கும்.

பிரஞ்ச் நாட்டவர் சராசரியாக வருடத்திற்கு 500 நத்தைக்களை உண்பார்களாம்.

பன்றியின் புத்தி கூர்மை ஒரு சராசரியான 3 வயது குழந்தையின் புத்தி கூர்மைக்கு நிகராக இருக்குமாம்.

Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-72538144563419165532014-02-02T15:14:00.001-08:002014-02-02T15:14:14.152-08:0003-February-2014
ஆங்கிலத்தில் மிகச் சிறிய வாக்கியம் "Go".

குதிரையால் வாந்தி எடுக்க முடியாதாம்.

ஆப்பிள் மற்றும் வாழைபழத்தை முகர்ந்து பார்த்தால் உடல் எடை குறையுமாம்.

அயர்லாந்தில் புனித வெள்ளியன்று ஆல்கக்ஹால் விற்பனை கிடையாது.

நாம் பிறக்கும் பொழுது 350 எலும்புகள் இருக்கும். ஆனால் இறக்கும் பொழுது 206 எலும்புகள் இருக்கும்.
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-83956808167207590272014-01-14T14:30:00.001-08:002014-01-14T14:30:30.122-08:0015-January-2014
சூரியனின் நடுபகுதியின் வெப்பம் 27 மில்லியன் டிகிரி பாரன்கீட்.

நாம் எதையாவது பார்த்துப் பயப்படும் பொழுது நம் காதில் சுரக்கும் மெழுகு திரவத்தின் அளவு அதிகமாக இருக்குமாம்.

மண் புழுக்கள் 2 மீட்டர் நீளம் வரை வளருமாம்.

வைட்டமின் 'சி' ஸ்ட்ராபெரியில் அதிகமாக இருக்குமாம்.

பூனையின் யூரின் இரவில் ஒளிருமாம்.

பழங்களின் தொடர்பான படிப்பிற்குப் பெயர் 'Pomology'.

Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-20868522197966309152014-01-13T04:36:00.001-08:002014-01-13T04:36:32.180-08:0013-January-2014
கொரில்லா குரங்குகள் கூட்டமாக இருந்தால் அவைகள் " band " என்று அழைக்கபடுகிறது.

அமெரிக்காவில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் பழம் " வாழை பழம்"

ஓக் மரங்கள் தான் மின்னலினால் அதிகம் பாதிக்கப்படும் மரம் ஆகும்.

ஆங்கிலேயர்கள் தான் டீ பானம் அதிகம் விரும்பி குடிக்கின்றனர்.

அதிகம் சாப்பிடுவோர்களின் காது கேட்கும் தன்மை குறையுமாம்.
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-40511620704959654952013-12-26T04:17:00.001-08:002013-12-26T04:17:50.084-08:0026-December-2013
முதலையின் நாக்கு வாயின் உட்புறத்தில் மேல் பகுதியில் ஒட்டி கொண்டிருக்கும்.

பழைய டைப்ரைட்டர் மெசின்க்களில் நம்பர் 1 விசை இருக்காது. நம்பர் " 1 " டைப் பண்ணவேண்டிஇருந்தால் சிறிய எழுத்தான " L " ஐ பயன்படுத்த வேண்டும்.

மனித மண்டை ஓடு 29 எலும்புகளால் ஆனது.

முத்து வினிகரில் கரைந்து விடும்.

பசு இசையைக் கேட்க்கும் பொழுது அதிகமான பால் சுரக்குமாம்.

இரும்பு துரு பிடிக்கும் பொழுது முன்பை விட அதன் எடை அதிகமாக இருக்கும்.
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-11292712538820772392013-12-08T23:18:00.001-08:002013-12-08T23:18:20.877-08:0009-December-2013
கிரீசில் உள்ள பெரும்பாலான சினிமா அரங்களுக்கு கூரை இருக்காது. ஏன் என்றால் அங்கு நிலவும் மிதமான சூடான தட்ப வெப்ப நிலை தான் காரணம்.

ஐஸ்லாந்தில் ஹோட்டல்களில் சாப்பிட்டு விட்டு டிப்ஸ் கொடுக்கும் பழக்கம் கிடையாது.

மசாலா பொருள்களில் விலை அதிகமானது குங்குமப்பூ .

மிக கொடிய விஷம் கொண்ட தவளை (Tiny Arrow Frog)2,200 மனிதர்களை கொல்லும் அளவுக்கு விஷம் கொண்டது.

வவ்வால்கள் பாலூட்டிகளில் மிகவும் மெதுவாக இனப்பெருக்கம் செய்யக்கூடியவை.

சராசரியாக ஒரு ஈயின் வாழ்கை காலம் ஒரு மாதம் மட்டும் தான்.

Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-42073675273275671842013-12-08T04:32:00.001-08:002013-12-08T04:32:22.663-08:0008-December-2013
நிலத்தில் வாழும் விலங்குகளில் யானையின் மூளையின் எடை தான் அதிகமானது. யானை மூளையின் எடை 5 கிலோ ஆகும் .

தான்சானியா நாட்டில் உள்ள ஒர் ஏரியின் தண்ணிர் அங்கு வரும் பறவை,மிருகங்களைக் கொன்று அவற்றைக் கல் ஆக மாற்றி விடும் தனமை கொண்டது.அதற்குக் காரணம் அந்தத் தண்ணிரின் அதிகமான PH (10.5) அள்வு தானாம்.

1988 ஆம் ஆண்டுச் சியோலில் துவங்கிய ஒலிம்பிக் போட்டியின் பொழுது ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி, அந்தச் சமயத்தில் ஒலிம்பிக் போட்டியில் பறக்க விடப்பட்ட புறாக்கள் அனைத்தையும் உயிருடன் எரித்துக் கொன்று விட்டது.

கலியம்(Gallium-Ga) என்ற் உலொகம் உஙகள் உள்ள்ங்க்கையில் உள்ள சூட்டிற்கே உருகி விடும்.

"School" என்ற வார்த்தை "Skhole" கிரெக்க என்ற வார்த்தையில் இருந்து பிற்ந்தது.

1660 ஆம் ஆண்டிற்கு முன் தயாரிக்கப்ப்ட்ட கடிகாரத்தில் ஒரெ ஒரு முள் மட்டும் தான் இருந்தது. நிமிடத்திற்கு என்று தனி முள் கிடையாது.
Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-917025711829936822013-12-05T23:15:00.001-08:002013-12-05T23:15:06.074-08:0006-December-2013
வுக்ரைனை சேர்ந்த குத்துச் சண்டை வீரர் வ்லாடிமிர் க்ளிட்ச்ச்கோ (Wladimir Klitschko), தான் ஜெயித்த ஒலிம்பிக் பதக்கத்தை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வுக்ரைன் ஏழை குழந்தைக்களுக்குச் செலவிட எண்ணி 1 மில்லியன் டாலர்க்கு விற்றார். அதை வாங்கியவர் அந்த மெடலை மரியாதை நிமித்தமாக க்ளிட்ச்ச்கோ விடம் ஒப்படைத்து விட்டார்.

ஐ.நா சபை நெல்சன் மண்டேலாவின் அமைதி,சுதந்திர போராட்ட பங்களிப்பை கெளரவப் படுத்தும் வகையில்,நெல்சன் மண்டேலா பிறந்தநாள் 18th July ஒவ்வொரு வருடமும் "சர்வதேச மண்டேலா தினமாக" கடைப்பிடிக்கப்படுகிறது.

இன்றைய தினத்தில்(6th December 1956) இந்திய அரசியலமைப்பை இயற்றிய பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இறந்தார்.

உலகில் அதிக முந்திரி உற்பத்தி செய்யும் நாடு நைஜீரியா.

2008 ஆம் ஆண்டு தான் அமெரிக்கா நெல்சன் மண்டேலாவின் பெயரை தீவிரவாதிகளின் தேடுவோர் பட்டியலில் இருந்து நீக்கியது.

பையினப்பிள் தோன்றிய நாடு பிரேசில்.
Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-33961503613867966222013-12-01T15:10:00.001-08:002013-12-01T15:10:55.969-08:0002-December-2013
ஆப்ரிக்க யானைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 150 கிலோ உணவும் , 200 லிட்டர் தண்ணீரும் தேவையாம்.

மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தன்னுடைய சொத்தில் 98 சதவிகிதத்தை செலவழித்தாலும் அவர் அப்பொழுதும் பில்லியனர் தான்...

ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல்-U1206, 1945 ஆம் வருடம் ரோந்து பணியில் இருந்த பொழுது டாய்லெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மூழ்கியது.

ஹிட்லர் சல்யுட் / நாஜி சல்யுட் என்பது நாஜி படைவீரர்கள் ஹிட்லருக்கு வழங்கும் மரியாதையாக கடைபிடிக்கப்பட்டது.

இப்பொழுது ஹிட்லர் சல்யுட் ஆனது ஆஸ்திரியா, ஜெர்மனி, செக் ரேபபுளிகில் தடை செய்யப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் பதக்கங்கள் கலை, அறிவியலுக்கு 1912ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது.

இது வரை விண்கல்(Meteorite) தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட மனிதர் ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண்மணி ஆவார்.

Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-69440985158077778682013-11-30T17:06:00.001-08:002013-11-30T17:06:51.379-08:0001-December-2013
செஸ் விளையாட்டு முதன் முதலில் இந்தியாவில் குப்தர்களின் காலத்தில் தோன்றியது.

இது வரை கண்டுப்பிடிக்க பட்ட மிக பெரிய பனித்தொடர் (ice berg) பெல்ஜியம் நாட்டை விட பெரியது.

இந்தியாவில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 410 மில்லியன்னுக்கும் அதிகம்.

அதிகப்பட்சமாக 5949 தடவை தான் செஸ் காயின்கள் நகர்த்தமுடியும். அது தான் நீண்ட நேரம் நடக்கிற விளையாட்டாக இருக்க முடியும்.

பூமியின் வட துருவத்தில் தான் உலகின் 90 சதவிகித மக்கள் வசிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 600 மில்லியன் மக்களுக்கு செஸ் விளையாட்டு விளையாட தெரியும் .

Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-38681674056923532382013-11-26T15:38:00.001-08:002013-11-26T15:40:20.945-08:0027-November-2013
15 சதவிகித நத்தைகள் பறவைகளின் வயிற்றில் உள்ளே உணவாக சென்று , பறவைகளின் கழிவாக வெளியே வந்த பின்னும் உயிரோடு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

நிலத்தில் வாழ் விலங்கிலயே அதிக சத்தம் ஏற்படுத்தக்கூடிய விலங்கு கவ்லேர் என்ற குரங்கினமாம்.(Howler monkey). இது ஏற்படுத்தக்கூடிய சத்தம் அடர்ந்த காடுகளில் கூட மூன்று மைல் (4.8 km) தொலைவு வரை கேட்குமாம்.

ஹைட்ரசன் என்றால் கிரேக்கத்தில் நீர் உண்டாக்குபவர்(water former) என்று அர்த்தமாம்.

சீனாவில் பிறக்கின்ற ஒவொவுரு குழந்தையின் வயது பிறந்தவுடன் ஒரு வயது என கணக்கிடப்படுகிறது.

வேக்ஸ்சின்(vaccine) என்கிற வார்த்தை cow(vacca) என்ற லத்தின் வார்த்தையில் இருந்து வந்தது.

Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-37821038736265099042013-11-19T04:14:00.001-08:002013-11-19T04:14:39.301-08:0019-11-2013
உலக மக்கள் தொகையில் 90 சதவிகித மக்களின் கண்கள் பிரவுன் கலரில் இருக்கிறதாம்.

உலகில் அமைதியான நாடு என்ற அங்கிகாரம் தற்பொழுது ஐஸ்லாந்து நாட்டிற்குக் கிடைத்துள்ளது.

ஐஸ்லாந்து நாட்டில் 80 சதவிகித மக்களின் கண்கள் நீலமாக அல்லது பச்சையாக இருக்கிறதாம்.

சாம்சங் நிறுவனம் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் உற்பத்தி செய்வது பற்றி நமக்கெல்லாம் தெரியும். ஆனால் சாம்சங் நிறுவனம் போர் தளவடங்களுயும் தயாரிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா ???

குதிரையால் தன் வாய் வழியாகச் சுவாசிக்க முடியாது.

உலகிலேயே மெக்சிக்கன் நாட்டு மக்கள் அதிக உடல் எடையுடன் இருக்கிறார்களாம். இரண்டாம் இடம் அமெரிக்க மக்களுக்கு...

Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-67624873822570445472013-10-07T22:49:00.000-07:002013-10-07T22:49:32.503-07:00கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு தினம்.

மக்கள் கவிஞர் என்று போற்றப்படுகின்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,தனது 29ஆம் வயதில் 1959ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் நாள் இன்றைய தினத்தில் மறைந்தார்.

அவர் மறைந்தாலும் அவரின் கருத்து செறிவான பாடல்கள் இன்றும் நம்மிடையே நீங்காமல் நிலைத்து இருக்கின்றது.

பள்ளி சென்று பயிலவில்லை, திண்ணை கல்வி மட்டும் அதுவும் ஓரிரு ஆண்டுகள் தான். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றார். பின் பாரதிதாசன் நடத்திய குயில் பத்திரிக்கையில் இணை ஆசிரியராக பணி புரிந்தார்.

புகழ் பெற்ற நடிகரான ஓ.ஏ.கே.தேவரும், பட்டுகோட்டையாரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

இவரின் பாடல்கள் எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தும். இவரின் பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-29462111495467790672013-09-03T17:42:00.001-07:002013-09-03T17:42:17.542-07:00செப்டம்பர் 4 :அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட தினம்.

1978 ஆம் ஆண்டு, செப்டம்பர் 4ல் இன்றைய தினத்தில் , அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் வளாகம், தென்சென்னை பகுதியில் 100 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. வடக்கே அடையாறும்,தெற்கே தமிழக ஆளுனர் மாளிகையான ராஜ்பவன் இவ்வளாகத்தை ஒட்டி அமைந்துள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம்

இதன் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள் :

1) முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்.

2) பிரபல தமிழ் எழுத்தாளர் சுஜாதா.

3) முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.

Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-1663868417825798598.post-4662722457492238482013-08-22T20:59:00.003-07:002013-08-22T20:59:49.411-07:00ஜென் துறவியும்,திருடனும்...

ஜென் துறவியும்,திருடனும்...

ஒரு நாள் மாலை நேரத்தில், ஜென் துறவி ஒருவர் தன்னுடைய வீட்டில் கண்ணை மூடி மந்திரங்களை சொல்லி கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில் திருடன் ஒருவன் பெரிய கத்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து துறவியிடம், "உன்னிடம் இருக்கும் பணத்தை கொடுக்கிறாயா... இல்ல இந்த கத்தியால் குத்துப்பட்டு சாகிறாயா???" என்று ஜென் துறவியை மிரட்டினான்.

துறவி சிறிதும் கலங்காமல்,மிக நிதானமாக, " பணம் அனைத்தும் அங்கே இருக்கும் மேஜையில் இருக்கிறது.... எடுத்துக்கொள்ளவும்..." என்று சொல்லிவிட்டு தன்னுடைய ஜெபத்தை தொடர்ந்தார்.

இதை கேட்ட திருடனுக்கோ ஒரே குழப்பம்... என்னடா இது... கொஞ்சம் கூட பயபடமால் பணம் இருக்கும் இடத்தை சொல்கிறாரே!!!.. உண்மையிலேயே பணம் இருக்குமா.. நாம் இது வரை திருட சென்ற வீட்டில் எல்லாம் பணம் இல்லேன்னு தான் சொல்வாங்க.." என்று குழப்பத்துடன் மேஜையை நோக்கி சென்றான்.

மேஜையில் பணம் இருந்தது. திருடனுக்கோ மிகவும் சந்தோசம்... பணத்தை அவசரமாக அள்ளி கொண்டு இருந்தான்.

துறவி திருடனை நோக்கி, "எல்லா பணத்தையும் எடுத்து சென்று விடாதே.... நாளை நான் வரி கட்ட வேண்டும். கொஞ்சம் பணத்தை மட்டும் விட்டு செல்..." என்று கேட்டுக்கொண்டார்..

திருடனுக்கு குழப்பம் அதிகமானது.. மனசுக்குள் "இவரு ரெம்ப நல்லவருன்னு" சொல்லிக்கொண்டு துறவிக்கு கொஞ்சம் பணத்தை கொடுத்துவிட்டு வீட்டின் வாசலுக்கு வந்தான்.

துறவி திருடனை திருமபவும் அழைத்தார்.

"இவ்வளவு பணம் எடுத்தாயே... எனக்கு நீ நன்றி சொல்லவே இல்லையே!!!" என்று கேட்டார் துறவி.

திருடனுக்கோ குழப்பம் இன்னும் அதிகமானது...

வீட்டிற்க்குள் வந்து, "மிகவும் நன்றி துறவியே..." என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

திருடன் தன்னுடயை நண்பர்களிடம் நடந்தவற்றை பற்றி கூறினான்.அவனுடைய நண்பர்களும் தங்களுக்கு இந்த மாதிரி அனுபவம் ஏற்பட்டது இல்லேயே!!! என்று ஆச்சரியப்பட்டனர்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவான் என்கிறார் போல திருடன் போலிசிடம் சிக்கினான்.

சாட்சிக்காக துறவியை போலிஸ் அழைத்தது.

சாட்சி சொல்ல சென்ற துறவி, திருடனை பார்த்து "நான் தான் இவனுக்கு பணம் கொடுத்தேன். இவன் எனக்கு நன்றி கூட சொன்னானே.. இவன் திருடன் இல்லை..." என்று துறவி சொன்னார்.

துறவியின் இந்த செயல் திருடனை திருத்தியது.

அவன் அன்றிலிருந்து திருட்டை விட்டுவிட்டு அந்த துறவியின் சீடனாக சேர்ந்து தன்னுடைய வாழ்க்கையை நன்னெறியுடன் வாழ்ந்து கழித்தான்.

Unknownnoreply@blogger.com1