Tuesday, January 14, 2014

15-January-2014

சூரியனின் நடுபகுதியின் வெப்பம் 27 மில்லியன் டிகிரி பாரன்கீட். 

நாம் எதையாவது பார்த்துப் பயப்படும் பொழுது நம் காதில் சுரக்கும் மெழுகு திரவத்தின் அளவு அதிகமாக இருக்குமாம். 

மண் புழுக்கள் 2 மீட்டர் நீளம் வரை வளருமாம். 

வைட்டமின் 'சி' ஸ்ட்ராபெரியில் அதிகமாக இருக்குமாம். 

பூனையின் யூரின் இரவில் ஒளிருமாம். 

பழங்களின் தொடர்பான படிப்பிற்குப் பெயர் 'Pomology'. 

1 comment: