Saturday, November 30, 2013

01-December-2013

செஸ் விளையாட்டு முதன் முதலில் இந்தியாவில் குப்தர்களின் காலத்தில் தோன்றியது.

இது வரை கண்டுப்பிடிக்க  பட்ட மிக பெரிய பனித்தொடர் (ice berg) பெல்ஜியம் நாட்டை விட பெரியது.

இந்தியாவில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 410 மில்லியன்னுக்கும் அதிகம்.

அதிகப்பட்சமாக 5949 தடவை தான் செஸ் காயின்கள் நகர்த்தமுடியும். அது தான் நீண்ட நேரம் நடக்கிற விளையாட்டாக இருக்க முடியும். 

பூமியின் வட துருவத்தில் தான் உலகின் 90 சதவிகித மக்கள் வசிக்கிறார்கள்.

உலகம் முழுவதும் 600 மில்லியன் மக்களுக்கு செஸ் விளையாட்டு விளையாட தெரியும் .

Tuesday, November 26, 2013

27-November-2013

15 சதவிகித நத்தைகள் பறவைகளின் வயிற்றில்  உள்ளே உணவாக சென்று , பறவைகளின் கழிவாக வெளியே வந்த பின்னும் உயிரோடு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். 

நிலத்தில் வாழ் விலங்கிலயே அதிக சத்தம் ஏற்படுத்தக்கூடிய  விலங்கு கவ்லேர் என்ற குரங்கினமாம்.(Howler monkey). இது ஏற்படுத்தக்கூடிய சத்தம் அடர்ந்த காடுகளில் கூட மூன்று மைல் (4.8 km) தொலைவு வரை கேட்குமாம்.

ஹைட்ரசன் என்றால் கிரேக்கத்தில் நீர் உண்டாக்குபவர்(water former) என்று அர்த்தமாம்.

சீனாவில் பிறக்கின்ற ஒவொவுரு குழந்தையின் வயது பிறந்தவுடன் ஒரு வயது என கணக்கிடப்படுகிறது.

வேக்ஸ்சின்(vaccine) என்கிற வார்த்தை cow(vacca) என்ற லத்தின் வார்த்தையில் இருந்து வந்தது.

Tuesday, November 19, 2013

19-11-2013

உலக மக்கள் தொகையில் 90 சதவிகித மக்களின் கண்கள் பிரவுன் கலரில் இருக்கிறதாம். 

உலகில் அமைதியான நாடு என்ற அங்கிகாரம் தற்பொழுது ஐஸ்லாந்து நாட்டிற்குக் கிடைத்துள்ளது. 

ஐஸ்லாந்து நாட்டில் 80 சதவிகித மக்களின் கண்கள் நீலமாக அல்லது பச்சையாக இருக்கிறதாம். 

சாம்சங் நிறுவனம் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்கள் உற்பத்தி செய்வது பற்றி நமக்கெல்லாம் தெரியும். ஆனால் சாம்சங் நிறுவனம் போர் தளவடங்களுயும் தயாரிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா ??? 

குதிரையால் தன் வாய் வழியாகச் சுவாசிக்க முடியாது. 

உலகிலேயே மெக்சிக்கன் நாட்டு மக்கள் அதிக உடல் எடையுடன் இருக்கிறார்களாம். இரண்டாம் இடம் அமெரிக்க மக்களுக்கு...