Sunday, January 4, 2015

05-January-2015

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் ஒரு புதுமையான திட்டம் நடை முறைக்கு வந்திருக்கின்றது. மிலன் நகரில் இருப்பவர்கள் அவர்களின்  காரை பயன்படுத்தாமல், காலை 7:30 முதல் மாலை 7:30  வரை வீட்டில் வைத்து இருந்தால் அவர்களுக்கு 1:50 யூரோ நாள் ஒன்றுக்கு வழஙபடுக்கிறதாம். இந்த திட்டம் மூலம் கார்களினால் நகரம் மாசு படுவதை தடுக்க தான் இந்த ஐடியவாம்..... சூப்பர்...


பிரஞ்சு நாட்டில் கார்களினால் நகரம் மாசு படுவதை தடுக்க டீசல் கார்களை தடை செய்ய உள்ளனர். நல்ல ஐடியா..

உலகில் விலை உயர்ந்த  காரான லம்பொர்கினியில் 2.9 வினாடியில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியுமாம்.

Saturday, January 3, 2015

04-January-2015

ஒரு பென்சிலை கொண்டு 35 மைல் நீளத்திற்கு கோடு வரையமுடியுமாம்.

1687 ஆம் ஆண்டு வரை கடிகாரத்தில் மணி முள் மட்டும் தான் இருந்ததாம்.

இங்கிலாந்து நாடு நியுசிலாந்தை விட சிறிய நாடாம்.

நமது நாக்கால்  நம்முடைய முழங்கையை தொட முடியாதாம்.

பறவையினங்களில் ஆந்தையால்  மட்டும் தான் நீல நிறத்தை பார்க்க முடியுமாம்.

Monday, February 10, 2014

11-February-2014

சைனா தன் தேவைக்குப் பத்துச் சதவிகிதம் அரிசி இறக்குமதி செய்தால் உலக அளவில் அரிசியின் விலை 80 சதவிகிதம் உயரும். 

ஒரு டயோடா கார் தயாரிக்க ஆகும் காலம் 13 மணி நேரமாகும். ஆனால் ஒரு ரோலஷ் ரைஸ் கார் தயாரிக்க ஆகும் காலம் 6 மாதம். 

நீல் ஆம்ஸ்ரோங்கின் முடியை அவரின் முடி திருத்துபவர் 3000 டாலர்க்கு திருடி விற்றராம். 

நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்ட முடியாதாம். 

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்குக் காமிக்ஸ் புத்தகங்கள் சேர்ப்பது மிகவும் விருப்பமாம். 

Sunday, February 9, 2014

10-February-2014

கடல் வாழ் Cat Fish என்கிற மீனுக்கு உணவை தன்னுடைய உடலின் எந்தப் பகுதியின் வழியாகவும் ருசிக்க முடியும். 

ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஜப்பானியர்கள் அதிகம் வசிக்கும் நாடு பிரேசில். 

ஒரு எலுமிச்சை மரம் சராசரியாக 1500 பழங்களை வருடத்திற்குக் கொடுக்கும். 

கண்ணாடியில் தன உருவத்தைப் பார்த்து உணர கூடிய தன்மை கொண்ட விலங்கு சிம்பன்சி வகைக் குரங்கு மட்டும் தான். 

இடது கையால் டைப் செய்யகூடிய நீளமான ஆங்கில வார்த்தை "Stewardesses".

Friday, February 7, 2014

08-February-2014

"Q" என்கிற ஆங்கில எழுத்து அமெரிக்காவின் எந்தவொரு மாநிலத்தின் பெயரிலும் இடம்பெறவில்லை. 

தெர்மொமீட்டரில் பாதரசம் பயன்படுத்துவதற்கு முன்பாகப் பிராந்தி பயன்படுத்தப்பட்டதாம். 

போஸ்ட்கார்ட் முதன்முதலில் பயன்படுத்திய நாடு ஆஸ்திரியா. 

கங்காரூ 30 அடி உயரம் வரை குதிக்க முடியும். 

ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தாபடும் எழுத்துக்கள் 
E,T,A,O,I,N.