Sunday, February 9, 2014

10-February-2014

கடல் வாழ் Cat Fish என்கிற மீனுக்கு உணவை தன்னுடைய உடலின் எந்தப் பகுதியின் வழியாகவும் ருசிக்க முடியும். 

ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஜப்பானியர்கள் அதிகம் வசிக்கும் நாடு பிரேசில். 

ஒரு எலுமிச்சை மரம் சராசரியாக 1500 பழங்களை வருடத்திற்குக் கொடுக்கும். 

கண்ணாடியில் தன உருவத்தைப் பார்த்து உணர கூடிய தன்மை கொண்ட விலங்கு சிம்பன்சி வகைக் குரங்கு மட்டும் தான். 

இடது கையால் டைப் செய்யகூடிய நீளமான ஆங்கில வார்த்தை "Stewardesses".

2 comments:

  1. அறியாத தகவல்கள்... நன்றி... டைப் செய்து பார்த்தேன்...!

    ReplyDelete
  2. முதல் தகவல் ஆச்சர்யம்.

    ReplyDelete