Wednesday, February 5, 2014

06-February-2014

மூழ்கி கொண்டிருந்த டைடானிக் 
கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 711 பேரில் ஆண்களின் எண்ணிக்கை   58.

ஆப்பிர்ரிக்க வகை மீன்  இனம் "Lung Fish" நிலத்தில் நான்கு வருடம் உயிருடன் வாழ முடியும். 

சில வகை கோல்ப் பந்துகளின் நடுவில் தேன் இருக்கும். 

கொசுக்களுக்கு 47 பல் இருக்குமாம். 

பிரபல சோனி நிறுவனத்தின் முதல் தயாரிப்பு  "ரைஸ் குக்கர்". 

4 comments:

  1. //கொசுக்களுக்கு 47 பல் இருக்குமாம். //

    இத்தனூண்டு கொசுவுக்கு இத்தனை பற்களா? அட! :)))

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகை, பின்னுட்டதிர்க்கும் நன்றி நண்பரே.. வாழ்க வளமுடன்..

      Delete
  2. கொசு தகவல் வியக்க வைக்கிறது... நன்றி...

    ReplyDelete
  3. உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete