Tuesday, February 4, 2014

05-February-2014

60-80 சதவிகித வெள்ளை நிற பூனைகள் நீல நிற கண்களைக் கொண்டிருப்பவை காது கேளா தன்மையுடன் இருக்குமாம். 

நம் உடம்பில் இருக்கும் எலும்புகளில் நான்கில் ஒரு பங்கு கால் பாதத்தில் இருக்குமாம். 

அமெரிக்காவில் மொத்தம் 58 மில்லியன் நாய்கள் இருக்கின்றனவாம். 

வவ்வால்கள் எப்பொழுதும் தன் குகையை விட்டு வெளியே வரும் பொழுது இடப்புறம் 
தான் செல்லுமாம். 

அமெரிக்காவில் ஒவ்வொவொரு 45 வினாடிக்கும் ஒரு வீடு தீ பற்றி எரிகிறதாம். 


4 comments:

  1. Replies
    1. உங்கள் வருகை, பின்னுட்டதிர்க்கும் நன்றி நண்பரே.. வாழ்க வளமுடன்..

      Delete
  2. அப்பாமெரிக்காவுல வீடே மிச்சம் இருக்காதே...!

    ReplyDelete
    Replies
    1. வேதனையான விஷயம்...உங்கள் பின்னுட்டதிர்க்கு நன்றி நண்பரே..

      Delete