Monday, February 10, 2014

11-February-2014

சைனா தன் தேவைக்குப் பத்துச் சதவிகிதம் அரிசி இறக்குமதி செய்தால் உலக அளவில் அரிசியின் விலை 80 சதவிகிதம் உயரும். 

ஒரு டயோடா கார் தயாரிக்க ஆகும் காலம் 13 மணி நேரமாகும். ஆனால் ஒரு ரோலஷ் ரைஸ் கார் தயாரிக்க ஆகும் காலம் 6 மாதம். 

நீல் ஆம்ஸ்ரோங்கின் முடியை அவரின் முடி திருத்துபவர் 3000 டாலர்க்கு திருடி விற்றராம். 

நமக்கு நாமே கிச்சு கிச்சு மூட்ட முடியாதாம். 

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்குக் காமிக்ஸ் புத்தகங்கள் சேர்ப்பது மிகவும் விருப்பமாம். 

Sunday, February 9, 2014

10-February-2014

கடல் வாழ் Cat Fish என்கிற மீனுக்கு உணவை தன்னுடைய உடலின் எந்தப் பகுதியின் வழியாகவும் ருசிக்க முடியும். 

ஜப்பானுக்கு அடுத்தபடியாக ஜப்பானியர்கள் அதிகம் வசிக்கும் நாடு பிரேசில். 

ஒரு எலுமிச்சை மரம் சராசரியாக 1500 பழங்களை வருடத்திற்குக் கொடுக்கும். 

கண்ணாடியில் தன உருவத்தைப் பார்த்து உணர கூடிய தன்மை கொண்ட விலங்கு சிம்பன்சி வகைக் குரங்கு மட்டும் தான். 

இடது கையால் டைப் செய்யகூடிய நீளமான ஆங்கில வார்த்தை "Stewardesses".

Friday, February 7, 2014

08-February-2014

"Q" என்கிற ஆங்கில எழுத்து அமெரிக்காவின் எந்தவொரு மாநிலத்தின் பெயரிலும் இடம்பெறவில்லை. 

தெர்மொமீட்டரில் பாதரசம் பயன்படுத்துவதற்கு முன்பாகப் பிராந்தி பயன்படுத்தப்பட்டதாம். 

போஸ்ட்கார்ட் முதன்முதலில் பயன்படுத்திய நாடு ஆஸ்திரியா. 

கங்காரூ 30 அடி உயரம் வரை குதிக்க முடியும். 

ஆங்கிலத்தில் அதிகம் பயன்படுத்தாபடும் எழுத்துக்கள் 
E,T,A,O,I,N. 

Thursday, February 6, 2014

07-February-2014

இரவில் புலியின் கண்பார்வை மனிதனின் கண்பார்வையை விட ஆறு மடங்கு அதிகமாம். 

டைடானிக் படத்திற்கு ஆன செலவு டைடானிக் கப்பல் தயாரிக்க ஆன செலவை விட அதிகம். 

உலகில் 25 சதவிகிதத்திற்கும் அதிகமான காடுகள் சைபீர்யாவில் இருக்கிறதாம். 

மோனலிசா ஓவியம் துணியில் வரையப்படவில்லை. மரப்பலகையின் மேல் வரையப்பட்டதாம். 

யானையின் தும்பிக்கையில் எலும்பே இல்லையாம். 40000 தசைக்களை மட்டும் கொண்டதாம்.

Wednesday, February 5, 2014

06-February-2014

மூழ்கி கொண்டிருந்த டைடானிக் 
கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 711 பேரில் ஆண்களின் எண்ணிக்கை   58.

ஆப்பிர்ரிக்க வகை மீன்  இனம் "Lung Fish" நிலத்தில் நான்கு வருடம் உயிருடன் வாழ முடியும். 

சில வகை கோல்ப் பந்துகளின் நடுவில் தேன் இருக்கும். 

கொசுக்களுக்கு 47 பல் இருக்குமாம். 

பிரபல சோனி நிறுவனத்தின் முதல் தயாரிப்பு  "ரைஸ் குக்கர்". 

Tuesday, February 4, 2014

05-February-2014

60-80 சதவிகித வெள்ளை நிற பூனைகள் நீல நிற கண்களைக் கொண்டிருப்பவை காது கேளா தன்மையுடன் இருக்குமாம். 

நம் உடம்பில் இருக்கும் எலும்புகளில் நான்கில் ஒரு பங்கு கால் பாதத்தில் இருக்குமாம். 

அமெரிக்காவில் மொத்தம் 58 மில்லியன் நாய்கள் இருக்கின்றனவாம். 

வவ்வால்கள் எப்பொழுதும் தன் குகையை விட்டு வெளியே வரும் பொழுது இடப்புறம் 
தான் செல்லுமாம். 

அமெரிக்காவில் ஒவ்வொவொரு 45 வினாடிக்கும் ஒரு வீடு தீ பற்றி எரிகிறதாம். 


Monday, February 3, 2014

04-February-2014

நிலாவின் அளவு ப்ளுடோவைவிட அளவில் பெரியது. 

சுறாவின் பல் இரும்பை போல உறுதியானது . 

நீல திமிங்கலத்தின் நாக்கின் எடை மட்டும் ஒரு சராசரியான யானையின் எடையை ஒத்து இருக்கும். 

பிரஞ்ச் நாட்டவர் சராசரியாக வருடத்திற்கு 500 நத்தைக்களை உண்பார்களாம். 

பன்றியின் புத்தி கூர்மை ஒரு சராசரியான 3 வயது குழந்தையின் புத்தி கூர்மைக்கு நிகராக இருக்குமாம். 

Sunday, February 2, 2014

03-February-2014

ஆங்கிலத்தில் மிகச் சிறிய வாக்கியம் "Go". 

குதிரையால் வாந்தி எடுக்க முடியாதாம். 

ஆப்பிள் மற்றும் வாழைபழத்தை முகர்ந்து பார்த்தால் உடல் எடை குறையுமாம். 

அயர்லாந்தில் புனித வெள்ளியன்று ஆல்கக்ஹால் விற்பனை கிடையாது. 

நாம் பிறக்கும் பொழுது 350 எலும்புகள் இருக்கும். ஆனால் இறக்கும் பொழுது 206 எலும்புகள் இருக்கும்.

Tuesday, January 14, 2014

15-January-2014

சூரியனின் நடுபகுதியின் வெப்பம் 27 மில்லியன் டிகிரி பாரன்கீட். 

நாம் எதையாவது பார்த்துப் பயப்படும் பொழுது நம் காதில் சுரக்கும் மெழுகு திரவத்தின் அளவு அதிகமாக இருக்குமாம். 

மண் புழுக்கள் 2 மீட்டர் நீளம் வரை வளருமாம். 

வைட்டமின் 'சி' ஸ்ட்ராபெரியில் அதிகமாக இருக்குமாம். 

பூனையின் யூரின் இரவில் ஒளிருமாம். 

பழங்களின் தொடர்பான படிப்பிற்குப் பெயர் 'Pomology'. 

Monday, January 13, 2014

13-January-2014

கொரில்லா குரங்குகள் கூட்டமாக இருந்தால் அவைகள் " band " என்று அழைக்கபடுகிறது.

அமெரிக்காவில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் பழம் " வாழை பழம்"

ஓக் மரங்கள் தான் மின்னலினால் அதிகம் பாதிக்கப்படும் மரம் ஆகும். 

ஆங்கிலேயர்கள் தான் டீ பானம் அதிகம் விரும்பி குடிக்கின்றனர். 

அதிகம் சாப்பிடுவோர்களின் காது கேட்கும் தன்மை குறையுமாம்.