Sunday, January 4, 2015

05-January-2015

இத்தாலியில் உள்ள மிலன் நகரில் ஒரு புதுமையான திட்டம் நடை முறைக்கு வந்திருக்கின்றது. மிலன் நகரில் இருப்பவர்கள் அவர்களின்  காரை பயன்படுத்தாமல், காலை 7:30 முதல் மாலை 7:30  வரை வீட்டில் வைத்து இருந்தால் அவர்களுக்கு 1:50 யூரோ நாள் ஒன்றுக்கு வழஙபடுக்கிறதாம். இந்த திட்டம் மூலம் கார்களினால் நகரம் மாசு படுவதை தடுக்க தான் இந்த ஐடியவாம்..... சூப்பர்...


பிரஞ்சு நாட்டில் கார்களினால் நகரம் மாசு படுவதை தடுக்க டீசல் கார்களை தடை செய்ய உள்ளனர். நல்ல ஐடியா..

உலகில் விலை உயர்ந்த  காரான லம்பொர்கினியில் 2.9 வினாடியில் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட முடியுமாம்.

2 comments:

  1. உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...

    ReplyDelete