Tuesday, November 26, 2013

27-November-2013

15 சதவிகித நத்தைகள் பறவைகளின் வயிற்றில்  உள்ளே உணவாக சென்று , பறவைகளின் கழிவாக வெளியே வந்த பின்னும் உயிரோடு இருப்பதாக கண்டறிந்துள்ளனர். 

நிலத்தில் வாழ் விலங்கிலயே அதிக சத்தம் ஏற்படுத்தக்கூடிய  விலங்கு கவ்லேர் என்ற குரங்கினமாம்.(Howler monkey). இது ஏற்படுத்தக்கூடிய சத்தம் அடர்ந்த காடுகளில் கூட மூன்று மைல் (4.8 km) தொலைவு வரை கேட்குமாம்.

ஹைட்ரசன் என்றால் கிரேக்கத்தில் நீர் உண்டாக்குபவர்(water former) என்று அர்த்தமாம்.

சீனாவில் பிறக்கின்ற ஒவொவுரு குழந்தையின் வயது பிறந்தவுடன் ஒரு வயது என கணக்கிடப்படுகிறது.

வேக்ஸ்சின்(vaccine) என்கிற வார்த்தை cow(vacca) என்ற லத்தின் வார்த்தையில் இருந்து வந்தது.

2 comments:

  1. Replies
    1. உங்கள் வருகை மற்றும் கருத்திற்கு நன்றி நண்பரே...

      Delete