Sunday, December 1, 2013

02-December-2013

ஆப்ரிக்க யானைக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 150 கிலோ உணவும் , 200 லிட்டர் தண்ணீரும் தேவையாம்.

மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தன்னுடைய சொத்தில் 98 சதவிகிதத்தை செலவழித்தாலும் அவர் அப்பொழுதும் பில்லியனர் தான்...

ஜெர்மனியின் நீர்மூழ்கி கப்பல்-U1206, 1945 ஆம் வருடம் ரோந்து பணியில் இருந்த பொழுது டாய்லெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மூழ்கியது.

ஹிட்லர் சல்யுட் / நாஜி சல்யுட் என்பது நாஜி படைவீரர்கள் ஹிட்லருக்கு வழங்கும் மரியாதையாக கடைபிடிக்கப்பட்டது. 
இப்பொழுது ஹிட்லர் சல்யுட் ஆனது ஆஸ்திரியா, ஜெர்மனி, செக் ரேபபுளிகில் தடை செய்யப்பட்டுள்ளது. 

ஒலிம்பிக் பதக்கங்கள் கலை, அறிவியலுக்கு 1912ஆம் ஆண்டு முதல் 1948 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டு வந்தது.

இது வரை விண்கல்(Meteorite) தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட மனிதர் ரஷ்யாவை சேர்ந்த ஒரு பெண்மணி ஆவார்.

3 comments:

  1. இது சுட்டீஸ்கள் மட்டுமல்ல அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்தான்! நன்றி!

    ReplyDelete
  2. ப்ளாக்கர் ஃபாலோவர் விட்ஜெட் இணைக்கவும்! பதிவுகளை தொடர வசதியாக இருக்கும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகை , பதிவிற்கு நன்றி...

      பிளாக்கர் பலொவ்யெர் விட்ஜெட் இணைக்கிறேன்...

      Delete